மதுரை மாவட்ட பொது மக்களின் பாதுகாப்புக்காக

மதுரைக்காவலன்

மதுரை காவல்துறை பிரத்தியேகமாக அறிமுகப்படுத்துகிற
ஒரு Android செயலி

மதுரை மாவட்ட காவல்துறையின் சேவையை மதுரை மாவட்ட மக்கள் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயலி

Madurai Kavalan, முதற்கட்டமாக பூட்டிய வீட்டைக் கண்காணிக்கும் சேவை, செயலியின் மூலம் புகார்களை அனுப்பும் வசதி, காவல்துறையின் அறிவிப்புகள், காவல்துறையின் விழிப்புணர்வு, அவசரசேவை விவரங்கள், காவல்துறையின் முக்கிய நிகழ்வுகள், காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்நிலையங்களை தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி எண்கள் ஆகிய அனைத்து வசதிகள் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.

செயலியின் அம்சங்கள் உங்கள் பார்வைக்கு

பாதுகாப்பை   மேம்படுத்தும்   அம்சங்கள்

பூட்டிய வீடு கண்காணிப்பு

பூட்டிய வீட்டை கண்காணிப்பதற்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம்

அவசர அழைப்பு

காவல்துறைக்கு அவசர அழைப்பு விடுக்கும் வசதி

காவல்துறை அறிவிப்புகள்

காவல்துறையின் அறிவுப்புகளை உடனுக்குடன் அறிய

புகார் பெட்டி

காவல் அலுவலகத்தை நேரில் அணுகி புகார் கொடுக்க முடியாதவர்களுக்காக

காவல் நிலையத்தின் விவரம்

பொதுமக்களின் இருப்பிடம் சுற்றி உள்ள காவல் நிலையங்களின் விவரம்

காவல் அதிகாரியின் விவரம்

தற்போது பதவியில் இருக்கும் காவல் அதிகாரிகளை பற்றி தெரிந்து கொள்ள

வாய்மையே வெல்லும்

செயலியின் செயல்பாடுகள்

செயலியின் திரைக்காட்சிகள்

காவல்துறை உங்கள் நண்பன்

தொடர்புக்கு